ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 22
22.3 தெரிந்து கொள்வோம்

உவமைத்தொடர்கள்

வகுப்பில் எப்போதும் அமைதியாக இருக்கும் மலர், பேச்சுப்போட்டியில் வென்றதால்,
இதுவரை அவளது திறமை இலைமறை காய்போல யாருக்கும் தெரியாமல் இருந்தது.
பாரதி, சாரதி இருவரும்
இதுவரை அவளது திறமை உருவும் நிழலும் போல இணைபிரியாமல் இருந்தனர்.
பாரதி தேர்வில் மதிப்பெண் குறைந்ததனால்
கப்பல் கவிழ்ந்தாற் போல் சோகமாக இருந்தான்.