ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
பயிற்சி - கோடிட்ட இடத்தில் சரியான உவமைத் தொடரைத் தேர்ந்தெடுத்து நிரப்புவோம்

  • உருவும் நிழலும் போல
  • கப்பல் கவிழ்ந்தாற் போல
  • இலைமறை காய்போல


  1. பாட்டுப்போட்டியில் பூங்கொடி வென்றதால்   மறைந்திருந்த அவளது திறமையைக் கண்டு நண்பர்கள் வியப்படைந்தனர்.

  2. கவிதாவும் வனிதாவும் எங்குச் சென்றாலும்   இணைந்தே செல்வர்.

  3. தன்னைப் பாதுகாத்து வந்த அண்ணன் விபத்தில் சிக்கிய செய்தியைக் கேட்டதும் தமிழ்மணி   வாடி நின்றான்.