ழகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 22
பயிற்சி - பொருத்துவோம்
கொழுகொம்பற்ற கொடி போல
உருவமும் நிழலும் போல
இலைமறை காய்போல
யாருக்கும் தெரியாமல் இருத்தல்
ஆதரவின்றி இருத்தல்
இணைபிரியாமல் இருத்தல்
சரிபார்
மீண்டும் செய்துபார்