ழகரம்
(இரண்டாம் பருவம்)
1. பொன்னனுக்கு மகன்கள் ______இருந்தனர்.
2. விளையாட்டுப் பொருளை உடைத்தவன் ______
3. ஓட்டப்போட்டியில் அன்புக்கு ______கிடைத்தது.
4. ஓட்டப்போட்டியில் அன்பு வெற்றி பெறக் காரணம் ______
5. நம் மனத்திலிருந்து களையவேண்டிய தீய பண்பு ______