ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 23
பயிற்சி - சேர்த்து எழுதியதைத் தேர்ந்தெடுப்போம்
1. இரண்டாம் + இடம் =     இரண்டாமிடம்
2. மரத்தால் + ஆன =       மரத்தாலான
3. சொல்ல + இல்லை =   சொல்லவில்லை
4. உண்மை + இல்லை = உண்மையில்லை
5. கலங்கி + இருந்தன =  கலங்கியிருந்தன