ழகரம்
(முதல் பருவம்)
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவிகளைப் பாதுகாத்தல்
விழாவின் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் பூமிதாசன். அவர் ஒரு பறவைகள் ஆர்வலர்.
பறவைகள் மற்றும் சிட்டுக்குருவிகளை அடையாளம் காணல்; பெரு நகரங்களில் பறவைகளைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை; குருவிக்கூடுகள் தயாரிக்கும் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
5. தனலட்சுமி மேல்நிலைப் பள்ளி, மாலை 3.00 – 6.00 வரை
கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னட மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி கவுடா. இவர் ‘காடுகளின் கலைக்களஞ்சியம்’ எனப் புகழப்படுகிறார். இதுவரை 40,000க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து காட்டுவளத்தைப் பெருக்கியுள்ளார். தாம் வளர்த்த, வளர்க்கின்ற அனைத்துச் செடிகள் மற்றும் மரங்களின் வகைகளையும் அவற்றின் பயன்களையும் நன்கு அறிந்து வைத்துள்ளார். மக்களிடையே காடுகளைக் காப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, நாட்டின் வளத்தைப் பாதுகாக்கும் இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது (2020) அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளது |
துளசி கவுடா |