ழகரம்
(முதல் பருவம்)
படங்களை வரிசைப்படுத்திக் கதை உருவாக்குக.
பின்வரும் அழைப்பிதழைப் புரிந்துகொள்ளும் வகையில் வினாக்கள் உருவாக்குக.
நீங்கள் அறிந்துவைத்துள்ள திருக்குறள் பத்தினை தொகுத்து விளக்கத்தாளில் (Chart paper) எழுதித் திருக்குறள் சுவடி தயாரித்து வருக.