ழகரம்
(முதல் பருவம்)
| 1. | கடைப்பிடித்தல் | - | Adherence | ||
| 2. | அறம் | - | Charity | ||
| 3. | தகுதி | - | Eligibility | ||
| 4. | ஒழுக்கம் | - | Discipline | ||
| 5. | மனத்தூய்மை | - | Purity of mind | ||
| 6. | சிறுமைக்குணம் | - | Pettiness | ||
| 7. | மேன்மை | - | Superiority | ||
| 8. | நெறி | - | Part of virtue | ||
| 9. | பிறைநிலவு | - | Crescent moon |
எளிமை என்பது ஓர் அறம். அது உயர்ந்த விழுமியம் ஆகும். எளிய வாழ்க்கை நடத்துவோர் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். மகாத்மா காந்தி, விவேகானந்தர், டால்ஸ்டாய் போன்றோர் தம் வாழ்நாள் முழுவதும் எளிய வாழ்க்கையைப் பின்பற்றினர்.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------