ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24

பயிற்சி - சரியா / தவறா? எனச் சொடுக்கவும்

1. பொருநை ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
2. செஞ்சிலுவைச் சங்கம் 1916இல் உருவாக்கப்பட்டது.
3. இரத்த தானம் 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வழங்கவேண்டும்.
4. முதல் வேற்றுமை உருபு ‘ஐ’ ஆகும்.
5. காடுகளின் கலைக்களஞ்சியம் என்று புகழப்பட்டவர் துளசி கவுடா.