தமிழும் வேலனும் நெருங்கிய நண்பர்கள். பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களும் இவர்கள் இருவரின் நட்பை
போல என்பார்கள். தமிழுக்கு நன்றாகப் பாடத் தெரியும். ஒரு நாள் பள்ளியில் பாட்டுப் போட்டி நடைபெறப் போவதாக அறிவித்தனர்.
இதை அறிந்த தமிழ், தன் பெயருடன் தன் நண்பன் பெயரையும் சேர்த்துக் கொடுத்தான். ஆனால், தமிழுக்கு உடல்நிலை சரியில்லை.
வேலன் தன் நண்பனின் நிலையை எண்ணி
போலத் துடித்தான். வேலன் போட்டியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றான். இதைக் கண்ட அனைவரும் வேலனின் திறமை இதுவரை
போல யாருக்கும் தெரியாமல் இருந்ததை எண்ணி வருத்தம் கொண்டனர்.