ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - விடுகதைகளுக்குச் சரியான விடையைக் கண்டறிந்து நிரப்புவோம்
1. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு சிவகளை
2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? சிவகங்கை பட்டாசு
3. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது. அது என்ன? கண் கடிகாரம்
4. கடல் நீரில் வளர்ந்து மழை நீரில் மடிவது எது? இனிப்பு உப்பு
5. சொன்னநேரத்துக்குத் தொண்டை கிழியக் கத்துவான். அவன் யார்? கடிகாரம் பட்டாசு