ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
 
பயிற்சி - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்புவோம்
1. பொருநை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள ஊர் எது?
2. அதியமானிடமிருந்து நெல்லிக்கனியைப் பெற்றவர் -----.
3. வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் -------.
4. துளசி கவுடா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
5. புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?