ழகரம்(முதல் பருவம்)
கீழ்க்காணும் படக்காட்சிகளை இணைத்துக் கதை கூறுக.
செய்தித்தாளில் இடம்பெற்றுள்ள செய்தியைப் படித்துச் சுருக்கிக் கூறுக.
முப்பரிமாண வடிவில் சரிவிகித உணவு பிரமிடை உருவாக்கி வகுப்பறையில் காட்சிப்படுத்துக.