ழகரம்
(முதல் பருவம்)
| 1. | உடல்நலம் | - | Health | ||
| 2. | மனநலம் | - | Mental health | ||
| 3. | மருத்துவப் பரிசோதனை | - | Medical Check-up | ||
| 4. | சுற்றுச்சூழல் | - | Environment | ||
| 5. | உடற்பயிற்சி | - | Exercise | ||
| 6. | சத்தான உணவு | - | Nutritious food | ||
| 7. | ஊன் | - | Meat | ||
| 8. | ஆற்றல் | - | Energy | ||
| 9. | நோய் எதிர்ப்புச்சக்தி | - | Immunity | ||
| 10. | தியானம் | - | Meditation |
உணவில் அடங்கியுள்ள சத்துகளின் அளவை வைத்து மாவுப் பொருள்கள், கொழுப்பு, புரதம், உயிர்ச்சத்துகள், நீர், தாது உப்புகள் என உணவை ஆறு வகையாகப் பிரிக்கலாம்.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------