ழகரம்
(இரண்டாம் பருவம்)
திணை இரண்டு வகைப்படும்.
அஃறிணைக்குரியது
பால் ஐந்து வகைப்படும்
அள், ஆள் என்பது பெண் பாலுக்குரிய விகுதிகளாகும். சான்று: வந்தவள், வந்தாள்.
’சென்றான்’ என்னும் சொல்லுக்குத் திணை – உயர்திணை; பால் – ஆண்பால்; எண் – ஒருமை; இடம் –படர்க்கை.