ழகரம்
(இரண்டாம் பருவம்)
1. வந்தான் என்பதில் உள்ள விகுதி
ஆகும்.
2. வந்தார் என்னும் சொல்
காலத்தைக் காட்டுகிறது.
3. வந்தது என்னும் சொல் காட்டுவது
திணை ஆகும்.
4. படித்தனர் என்னும் சொல் காட்டும் இடம்
ஆகும்.
5. வென்றாள் என்னும் சொல்லில் இடம்பெற்றுள்ள பால்
ஆகும்.