ழகரம்
(இரண்டாம் பருவம்)
- (குறள்: 650)
- திருவள்ளுவர்
தாம் கற்ற நூலின் பொருளைப் பிறர் உணருமாறு எடுத்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தபோதும் மணம் வீசாத மலரைப் போன்றவர் ஆவர்.
நெருப்பில்லாமல் புகையாது
மனிதன் என்பவன் உணர்வும் அறிவும் கலந்த கலவை. மனிதனுக்குள்ளே இந்த இரண்டும் இணைந்து செல்லும்போதுதான், அவன் புகழ் பெறுகின்றான்.