ழகரம்
(முதல் பருவம்)
| 1. | பண்டிதர் | - | Man of learning and erudition | ||
| 2. | இசை | - | Music | ||
| 3. | சித்த மருத்துவம் | - | Siddha medicine | ||
| 4. | சோதிடம் | - | Astrology | ||
| 5. | ஆளுமை | - | Personality | ||
| 6. | அச்சுக்கூடம் | - | Printing press | ||
| 7. | மூலிகைச் செடிகள் | - | Herbal plants |
பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் மாமேதை லியனார்டோ டா வின்சி. இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். ஓவியர், சிற்பி, இசைமேதை, கணிதவியலாளர், வானவியலாளர் எனப் பல துறைகளிலும் இவர் புகழ்பெற்றிருந்தார். மோனலிசா என்ற அழகான பெண்ணின் ஓவியத்தை இவர் வரைந்தார். அந்த ஓவியப் பெண்ணின் புன்னகை இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------