ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 27
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

27.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

குறுக்கெழுத்துப் புதிர்க்கட்டம் உருவாக்குக.

27.11 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் அழைப்பிதழைப் பற்றி இருவர் பேசுவதுபோல் உரையாடல் உருவாக்குக.

குமரன் : அப்பா அதோ பாருங்கள். அந்த அழைப்பிதழில் பாரதியார் படம் இருக்கிறதே!
அப்பா : ஆமாம். குமரா. பாரதியாரின் சாதனைகளைக் கூறுவதற்கான அழைப்பிதழ்தான் அது.
குமரன் : ____________________________________________?
அப்பா : ____________________________________________?

27.12 செயல்திட்டம்

பாரதியார் தமிழுக்கு ஆற்றிய அரும்பணிகளைத்தொகுத்து, தொகுப்பேடு உருவாக்குக.