ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 28
28.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

நீங்கள் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறீர்கள் என்பது குறித்து வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.