ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 28
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

28.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழே கொடுக்கப்பட்ட படம் உங்களுக்கு எதை உணர்த்துகிறது? அப்படம் உணர்த்தும் கருத்துகளைக் கூறுக.

28.11 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் குறிப்புகளைப் படித்து, உரைப்பகுதி உருவாக்குக.

28.12 செயல்திட்டம்

உங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரரைப் பற்றிய செய்திகளைத் திரட்டி, காணொலி உருவாக்குக.