ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 28
அறிந்துகொள்வோம் & மொழிபெயர்ப்போம்

28.8 அறிந்துகொள்வோம்

1. விஞ்ஞானி - Scientist
2. கண்டுபிடிப்பு - Invention
3. காப்புரிமை - Copyright
4. செவிப்புலன் குறைபாடு - Hearing loss
5. கவனித்தல் - Observation
6. அறிவுரை - Advice
7. ஆராய்ச்சி - Research
8. சுதந்திர தேவி சிலை - Statue of Liberty

28.9 மொழிபெயர்ப்போம்

மனிதனிடம் காணப்படும் அனைத்துத் திறன்களும் வெளிப்படும்போது, ஆளுமை வளர்ச்சி அடைகிறது. இது அவனது பல்வேறு திறன்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி நிலையைக் குறிக்கும். ஆளுமைக்கூறுகள், ஒரு மனிதனை முழுமையடையச் செய்கின்றன.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------