- உயிர்வாழ கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தவருக்குச் சமமானவர்கள்.
- ஏழை எளியவருக்கு உணவளித்தவள் .
- கோமுகி குளத்திலிருந்து மணிமேகலைக்குக் கிடைத்தது.
- மணிமேகலை அட்சயப்பாத்திரத்தின் உதவியால் ஏழை, எளியவரின் நீக்குகிறாள்.
- அட்சயப்பாத்திரம் நாளில் நீருக்கு மேலே தென்படும்.