ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
பயிற்சி - சேர்த்து எழுதுவோம்
1. உணவு + அளித்தாள்
=
விடையைத் தேர்வு செய்க
உணவுஅளித்தாள் உணவளித்தாள்
2. பசி + பிணி
=
விடையைத் தேர்வு செய்க
பசிப்பிணி பசிபிணி
3. வறுமை + உற்றவர்
=
விடையைத் தேர்வு செய்க
வறுமையுற்றவர் வறுமைஉற்றவர்
4. சிறை + சாலை
=
விடையைத் தேர்வு செய்க
சிறைசாலை சிறைச்சாலை