ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.4 மொழியோடு விளையாடுவோம்

வட்டச் சொல் விளையாட்டு

இங்குள்ள வட்டத்தில், முதல் சொல் என்ன என்பதைக் கண்டுபிடித்து முதலில் அழுத்தவும். பிறகு, அதன் முடிவு எழுத்தைக் கொண்டு மற்ற சொற்களை எளிதாக வரிசைப்படுத்தலாம். ஒரு சொல்லின் முடிவு எழுத்து, இன்னொரு சொல்லின் தொடக்க எழுத்தாக இருக்க வேண்டும்.
சொற்கள்: