ழகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 30
பயிற்சி - கோடிட்ட இடத்தை நிரப்பவும்
1. எங்கள் பள்ளியின்
ஆண்டு விழா
நடைபெற்றது.
2. உலகக்
போட்டியை என் அண்ணனுடன்
கண்டுகளித்தேன்.
3. வானிலை அறிக்கையில்
இன்று
பெய்யும் என்றனர்.
4. தமிழ்மொழி
இலக்கண இலக்கிய
செம்மொழியாய்த் திகழ்கிறது.
5. மேலைநாட்டினர்
தமிழ்மொழியை ஆங்கில
மொழியோடு ஒப்பிட்டுக்
சரிபார்
மீண்டும் செய்துபார்