ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
பயிற்சி - தொடர்கள் சரியா / தவறா எனக் கண்டுபிடிக்கவும்

    
1. மே மாதம் 5 ஆம் நாள், செஞ்சிலுவை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
2. நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது பழமொழி.
3. ஜூலை 1 தேசிய மருத்துவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
4. ஆபிரகாம் பண்டிதர் இசைத்துறையில் மட்டும் சிறந்து விளங்கினார்.
5. தாமஸ் ஆல்வா எடிசனின் முதல் கண்டுபிடிப்பு மின்சார வாக்குப்பதிவு இயந்திரம்.