ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
பயிற்சி - பழமொழிகளை முமுமையாக்குவோம்
1. சீரகம் இல்லா உணவு -------
2. விருந்தும் ----- மூன்று நாள்.
3. செய்வன ------- செய்.
4. முற்பகல் செய்யின் பிற்பகல் ------.
5. உண்டி கொடுத்தோர் உயிர் ------.