சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

உங்கள் வகுப்பு நண்பர்களுடனும் உங்கள் வகுப்பு ஆசிரியருடனும் நீங்கள் அறிந்த வெவ்வேறு மொழிகளில் கலந்துரையாடுக.