சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
2.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

தமிழ் மொழி கற்றதனால் உங்களுக்கு ஏற்பட்ட தமிழ்ப் பற்று குறித்து மேலே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து வகுப்பு ஆசிரியர்களுடன் கலந்துரையாடுக.