சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

3.7 மொழிபெயர்ப்போம்

இயற்கை நமக்களித்த அற்புதப் படைப்புகளில் காடுகள் முதல் இடத்தைப் பெறுகின்றன. புவியின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி காடுகளே ஆகும். ஒரு நாட்டில் காட்டுவளம் செழிப்பாக இருந்தால் நாடு வளம் பெறும். காடுகளைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். உலக வெப்பத்தைக் குறைக்கவும் பசுமையைப் பேணவும் காடுகள் பெரிதும் உதவுகின்றன.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

3.8 அறிந்துகொள்வோம்

1. நிலவளம் - Land Resources
2. நீர்வளம் - Water Resources
3. மலைவளம் - Mountain Resources
4. கவின் - Beauty
5. அறச்செயல் - Act of Charity
6. பவளங்கள் - Corals
7. நெற்பயிர் - Rice Crop
8. அன்னப்பறவை - Swan
9. அழகிய சோலை - Beautiful Garden / Grove
10. தீர்மானம் - Resolution