சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

8.9 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் தலைப்பு சார்ந்து கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு, ஓர் உரையாடல் உருவாக்குக.

தேன்மொழி நீர் நிறைந்த ஆற்றின் அழகைக் காணச்செல்லுதல்.
அங்கே சிலர் குளித்து மகிழ்தல்.
சிலர் துணி துவைத்தல்.
சிலர் நெகிழிகளை நீரில் எறிதல்.
சிலர் மாடுகளைக் குளிப்பாட்டுதல்.
சிலர் தண்ணீரைக் குடத்தில் எடுத்தல்.
சிலர் மீன் பிடித்தல்.
காட்சிகளைக் கண்டு, தேன்மொழி தன் தாயுடன் உரையாடுதல்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு

தேன்மொழி : _________________________
அம்மா : _________________________
தேன்மொழி : _________________________
அம்மா : _________________________
தேன்மொழி : _________________________
அம்மா : _________________________
தேன்மொழி : _________________________
அம்மா : _________________________

8.10 செயல்திட்டம்

உங்கள் பள்ளியில் ‘மாசிலா உலகம்’ என்னும் தலைப்பில், நடைபெறவிருக்கும் விழிப்புணர்வுக் கண்காட்சிக்கு ஏற்ற வகையில் நிலம், நீர், காற்று முதலியவற்றில் ஏற்படும் மாசினை விளக்கும் முப்பரிமாண மாதிரி ஒன்று செய்து வருக.