சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

8.7 மொழிபெயர்ப்போம்

உலக இயற்கைப் பாதுகாப்பு நாள் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும் இந்த நாள் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. நம் வாழ்வில் இயற்கையின் முக்கியத்துவத்தை இந்த நாளில் மட்டுமல்லாமல் நாள்தோறும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

8.8 அறிந்துகொள்வோம்

1. நிலம் - Land
2. காற்று - Wind
3. கனிமங்கள் - Minerals
4. இயற்கை வளங்கள் - Natural Resources
5. இயற்கைச் சமநிலை - Ecological Balance
6. தட்பவெப்பநிலை - Climate
7. வெள்ளப்பெருக்கு - Flood
8. வறட்சி - Drought
9. நிலத்தடிநீர் - Ground Water
10. நச்சுக்காற்று - Toxic Air
11. புகை - Smoke
12. உலக வெப்பமாதல் - Global Warming
13. சூரிய ஒளி - Sunlight
14. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - Renewable Energy