9.9 உயர்நிலைத்திறன்
கல்வியின் சிறப்பை விளக்கும் வகையில் பாடல் உருவாக்குக. முதலில் தொடங்கும் சொல் அகரவரிசைப்படி அமைய வேண்டும்.
அனைவரும் கல்வி கற்போமே!
ஆவலுடன் பள்ளி செல்வோமே!
இ _____________________________________
ஈ _____________________________________
உ _____________________________________
ஊ _____________________________________
எ _____________________________________
ஏ _____________________________________
ஐ _____________________________________
ஒ _____________________________________
ஓ _____________________________________
ஔ _____________________________________
9.10 செயல்திட்டம்
கல்வியின் சிறப்பை விளக்கும் திருக்குறள் கருத்துகளைத் தொகுத்து எழுதி வருக.