சிகரம்
(முதல் பருவம்)
இன்றைய உலகில் கல்வி மிகவும் இன்றியமையாதது ஆகும். கல்வி ஒரு மனிதனின் அறிவைத் திறக்கும் திறவுகோலாகும். கல்வி ஒருவரின் அறிவையும் ஆற்றலையும் மேம்படுத்திச் சமுதாயத்தில் உயர்நிலையை வழங்குகிறது. ஒருவர் குழந்தைப் பருவத்தில் கல்வி கற்கத் தொடங்கி, வாழ்நாள் முடியும் வரை கற்கலாம், அதற்கு எல்லையே கிடையாது
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | துன்பம் | - | Misery | |
| 2. | பணிவு | - | Humility | |
| 3. | கற்றோர் | - | Scholar | |
| 4. | சமூகம் | - | Society | |
| 5. | மேம்பாடு | - | Development | |
| 6. | அழகு | - | Beauty | |
| 7. | புகழ் | - | Fame | |
| 8. | அறியாமை | - | Ignorance | |
| 9. | உண்மை | - | Truth | |
| 10. | பயணம் | - | Travel | |
| 11. | புதுமை | - | Novelty | |
| 12. | வளர்ச்சி | - | Progress | |
| 13. | பின்னடைவு | - | Regression | |
| 14. | கவிதை | - | Poem |