சிகரம்
(முதல் பருவம்)
தொழில் முனைவோர் என்பவர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வளர்ச்சியடையச் செய்பவர்; நிச்சயமற்ற சூழ்நிலையில் இடர்ப்பாடுகளைக் களைந்து, தனது இலக்கை அடையும் திறன் பெற்றவர்; புதுமைகளை மேற்கொள்பவர்; தனித்தன்மையும் தன்னம்பிக்கையும் கொண்டவர்.
----------------------------------------
----------------------------------------
| 1. | பங்கு வர்த்தகம் | - | Stock trading | |
| 2. | பங்குச்சந்தை | - | Stock market | |
| 3. | முதலீடு | - | Investment | |
| 4. | பொருளாதார வளர்ச்சி | - | Economic development | |
| 5. | சாதனைகள் | - | Achievements | |
| 6. | தொலைக்காட்சி | - | Television | |
| 7. | ஒளிபரப்பு | - | Telecast | |
| 8. | நல்வாழ்வு | - | Welfare | |
| 9. | நன்கொடை | - | Donation | |
| 10. | முன்னோடி | - | Pioneer | |
| 11. | முன்னுதாரணம் | - | Precedent | |
| 12. | முதலீட்டாளர் | - | Investor | |
| 13. | சமூக ஆர்வலர் | - | Social activist | |
| 14. | இலாபம் | - | Profit | |
| 15. | இயந்திரங்கள் | - | Machines | |
| 16. | வருமான வரி | - | Income tax |