சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

நீங்கள் பார்த்து ரசித்த கலைநிகழ்ச்சிகள் குறித்து வகுப்பு ஆசிரியருடன் கலந்துரையாடுக.