சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

14.9 உயர்நிலைத்திறன்

அரிச்சந்திரனின் கதையைத் தெரிந்துகொள்ள, கீழ்க்காணும் தொடர்களை வரிசைப்படுத்துக.

14.10 செயல்திட்டம்

உலக வெப்பமாதல் குறித்து அறிவுறுத்தும் வகையில் பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கான கதைக்கருவை உருவாக்கி, வகுப்பில் நிகழ்த்திக்காட்டுக.