சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

14.7 மொழிபெயர்ப்போம்

ஒரு நாட்டின் கலை மற்றும் பண்பாடு அச்சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும். கலை என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், பண்பாட்டுப் பாலமாகவும் திகழ்கின்றன. கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை முதலிய கலைகளின் வாயிலாகச் சமூகத்தையும் பண்பாட்டையும் அறிந்துகொள்ளலாம்.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

14.8 அறிந்துகொள்வோம்

1. பொம்மலாட்டம் - Puppet show
2. ஆர்வம் - Curiosity
3. மரபுவழிக் கலை - Traditional art
4. பொம்மைகள் - Puppets
5. கயிறு - Rope
6. சரித்திரக் கதைகள் - Historical stories
7. சமூக நிகழ்வுகள் - Social events
8. விழிப்புணர்வு - Awareness
9. கதைக்கரு - Theme
10. பகுத்தறிவுச் சிந்தனைகள் - Rational thoughts
11. நவீன காலம் - Modern age
12. புதுப்பித்தல் - Updation
13. சமகால நிகழ்வுகள் - Contemporary events