சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

22.7 மொழிபெயர்ப்போம்

அன்றாட வாழ்வில் மனிதர்களின் தேவையைப் பூர்த்திசெய்வதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்குவகிக்கிறது. மனிதர்களின் வேலைப்பளுவைக் குறைப்பதற்குத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. அறிவியல் முறையில் பொறியியல் இயந்திரங்களைக் கொண்டு நுணுக்கமான வேலைகளைச் செய்யத் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

22.8 அறிந்துகொள்வோம்

1. தன்னிறைவு - Self-Sufficiency
2. அளவு - Measure
3. அணு உலை - Atomic Reactor
4. ஆயுதம் - Weapon
5. திரைப்படம் - Movie
6. ஒளிப்பதிவு - Cinematography
7. ஒலிப்பதிவு - Audio Recording
8. படத்தொகுப்பு - Film Editing
9. அடித்தளம் - Foundation
10. காப்புரிமை - Patent
11. மேதை - Genius
12. உதவியாளர் - Assistant