சிகரம்(இரண்டாம் பருவம்)
சிறுதானிய உணவுத் திருவிழாவிற்கு விளம்பரப் பதாகை ஒன்றை உருவாக்குக.
தமிழர்கள் தங்கள் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை உணவுப் பொருள்களைத் தொகுத்துப் படத்தொகுப்பு ஒன்றை உருவாக்குக.