சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

25.7 மொழிபெயர்ப்போம்

இயற்கையாகக் கிடைக்கும் மருத்துவக் குணமுடைய செடிகளைக் கொண்டு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் இதை அதிக அளவில் பயன்படுத்தினர். இம்மருத்துவ முறையில் ’உணவே மருந்து, மருந்தே உணவு’ என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. சித்த மருத்துவம் தமிழ்நாட்டின் தொன்மையான மருத்துவம் என்றால் மிகையன்று.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

25.8 அறிந்துகொள்வோம்

1. உடல் நலம் - Health
2. உளநலம் - Mental Health
3. தித்திப்பு - Sweetness
4. ஆவணம் - Document
5. அறுவை சிகிச்சை - Surgery
6. மருந்து - Medicine
7. உடற்கூறு - Anatomy
8. மருத்துவமனை - Hospital
9. சர்வதேசம் - International
10. முனிவர் - Sage
11. அர்ப்பணிப்பு - Dedication
12. ஆய்வுக்கட்டுரை - Dissertation
13. புத்துணர்ச்சி - Refreshment
14. பொறுமை - Patience