சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

26.9 உயர்நிலைத்திறன்

பின்வரும் தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மூன்று பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை ஒன்றை எழுதுக.

26.10 செயல்திட்டம்

உங்கள் பகுதியில் கிடைக்கும் மருத்துவக் குணம் நிறைந்த தாவரங்கள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் காணொலி ஒன்றை உருவாக்கி வருக.