சிகரம்(இரண்டாம் பருவம்)
உங்கள் நண்பரிடம் உள்ள சிறந்த ஆளுமைப் பண்பு குறித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதுக.
நீங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தால் உங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் செய்ய விரும்பும் மாற்றங்கள் குறித்து ஓர் உரை நிகழ்த்துக.