சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

27.7 மொழிபெயர்ப்போம்

ஆளுமை என்பது எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் ஆகியவற்றின் ஒருமித்த வெளிப்பாடு. இது ஒருவரின் உள்ளிருந்து உருவாகி அவரைத் தனித்துவமானவராக ஆக்குகிறது.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

27.8 அறிந்துகொள்வோம்

1. ஆளுமை - Personality
2. ஆரம் - Garland
3. வேழம் - Elephant
4. பேரரசு - Empire
5. பொற்காலம் - Golden Age
6. ஆட்சி - Reign
7. அயல்நாடு - Foreign Country
8. கடற்படை - Navy
9. உழவுத்தொழில் - Agriculture
10. முதுகெலும்பு - Backbone
11. குழு - Committee
12. நுண்கலை - Fine Arts
13. கருத்தரங்கம் - Seminar
14. வேடிக்கை - Fun
15. சிரமம் - Difficulty