சிகரம்
(இரண்டாம் பருவம்)
’மனங்கள் மலரட்டும்’ என்னும் தலைப்பில் இலக்கிய நயத்தோடு கவிதை ஒன்றை எழுதி வருக.
’வீட்டுக்கு வந்த குருவி’ என்ற கதையின் முதல் மூன்று வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மும்மூன்று வரிகளைத் தொடர்ந்து, மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக எழுதிக் கதையை நிறைவு செய்க.
ஒரு குருவியின் கீச்சிடும் சத்தம் கேட்டுக் கவிதா தன் அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தாள். நார்களாலும் சருகுகளாலும் தன் அழகான குடும்பத்திற்காக அது கூடு கட்டிக்கொண்டிருந்தது. அப்போது கவிதாவின் கண்டிப்பான அப்பா வீட்டிற்குள் நுழைந்தார்.