சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

மனிதநேயப் பண்புடன் மற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவிகள் குறித்து வகுப்பு நண்பர்களுடன் கலந்துரையாடுக.