சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

30.9 உயர்நிலைத்திறன்

மனிதநேயப் பண்பை வலியுறுத்தும் நாடகம் ஒன்றை நான்கு காட்சிகளாக வடிவமைத்து எழுதுக.

30.10 செயல்திட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வீடு/ அறை/ வாகனம் ஒன்றை உருவாக்கி வருக.