சிகரம்
(இரண்டாம் பருவம்)
குரியாகோஸ் ஏலியாஸ் என்பவர் 150 ஆண்டுகளுக்கு முன் கேரளத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி, இலவசமாகக் கல்வி கற்பிக்க வழிவகுத்தவர். எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அறிவை ஊட்டினார். மனிதநேயம் மிக்க அவருடைய நற்பணி பாராட்டத்தக்கது.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | மனிதநேயம் | - | Humanism | |
| 2. | மாந்தர் | - | People | |
| 3. | உதிரம் | - | Blood | |
| 4. | சமத்துவம் | - | Equality | |
| 5. | அஞ்சல்தலை | - | Stamp | |
| 6. | பரிமாணம் | - | Dimension | |
| 7. | சரணாலயம் | - | Sanctuary | |
| 8. | கொண்டாட்டம் | - | Celebration | |
| 9. | கன்னம் | - | Cheek | |
| 10. | வெக்கை | - | Heat | |
| 11. | ஊற்று | - | Fountain | |
| 12. | புதைகுழி | - | Sinkhole | |
| 13. | காயம் | - | Injury | |
| 14. | அர்த்தம் | - | Meaning | |
| 15. | மன்னிப்பு | - | Apology | |
| 16. | பாலைவனம் | - | Desert |