முகப்பு

தொடக்கம்

24அரும்பத முதலியவற்றின் அகராதி

குடீசகன்-பிறரில்லத்தில்கூற்று-யமன்493
வசித்து, தன்னில்லத்திலாயிகூன்312
னும்பிறரில்லத்திலாயினும்
பிச்சையெடுத் துண்பவன்,
கே
சிகை, பூணூல், பிட்சாபாத்
திரம், திரிதண்டந் தரிக்ககேடகம்-பரிசை516
வேண்டியன தலையைமொகேழல்-பன்றி945
ட்டையாக்கிக் காஷாயமுந்கேள்-உறவு42
தரிக்கலாம், தெய்வ வழிகேளிர்-சுற்றம்78
பாடு, செபம், தியானம்
முதலியனவற்றிற் காலங்
கை
கழித்தல்வேண்டும்.662கைக்கிளை-ஒருதலைக்
குண்டிகை-நீர் மொண்டுவைத் காமப் பொருளில் வரும்
திருக்கும் பாத்திரம்662 பாட்டு440
குணாது-கிழக்கின்கண்உள்ளது430கைகோள்-ஒழுக்கங்கோடல்201, 576
குணில்-குறுந்தடி499கைதை-தாழை178
குராலான்-கபிலைப்பசு125கைப்பு-ஒருசுவை5
குரம்பை-சிறுகுடில்673கைமை-விதவை627
குரல்-பெண்மயிர்460கையறல்-செயலறல்48
குழை-காதணி. இக்காலத்துத் 
கொ
 
தோடு என்ப 371, தளிர் 371கொங்கு-பூந்தாது576
  கொச்சகம்-கொச்சக உடை
குறங்கு-தொடை462 போல் அடுக்கிச் செய்யப்
குறத்தி-குறமகள்656 படும் பாட்டு515
குறளடி-நாலெழுத்து முதல்கொட்டை-தாமரைப் பொகுட்டு180
ஆறெழுத்துவரையுமுள்ளவடி297கொடிச்சி-குறிஞ்சிநிலப்பெண்421
 கொடுகொட்டி-சிவன் ஆடலி
  லொன்று502
குறிப்பிசை-எழுத்தலோசை571கொடுமடி-வளைந்தமடி31
குறிப்பு-சுவைக்குறிப்பு 3, குறி
த்தல்570கொல்வினை-கொற்றொழில்175
குறியீடு-பெயரிடுதல்735கொழுநன்-நாயகன்364
குறுங்கை-குறியகை652கொளாஅல்-கொளுத்துக166
குறை-துணிக்கப்பட்ட இறைச்சி27கொற்றம்-வெற்றி277
குன்றம்-மலை430
கோ
 
குன்றல்-குறைதல்303கோட்டான்-கூகை659
குன்றி-ஒருவகைக் கொடி132கோட்டுமண் கொளல்-கொம்
கூ
  பால் மண்ணைக் குத்தி
கூடல்-மதுரை679 எடுத்தல்435
கூடு-நெற்கூடு634கோட்படல்-கொள்ளப்படல், 
கூதாளி-ஒருவகைச் செடி கொலைப்படல்648
கூவல்-அழைத்தல்359கோடியர்-கூத்தர்181
கூழை-கூந்தல்599கோதை-மாலை 521, சேரன்24
முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்